எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

முண்​டன்​துறை புலி​கள் காப்​ப​கத்​தில் அழிந்து வரும் யானை​கள்

அம் பா ச முத் தி ரம், டிச. 15: களக் காடு முண் டன் துறை புலி கள் காப் ப கத் தில் கடந்த 2 மாதங் க ளில் ஒரு ஆண் குட்டி யானை உள் பட 5 யானை கள் இறந் துள் ளன. இத னால், புலி கள் காப் ப கத் தில் யானை கள் அழிந

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 9:29 am

ஷேக் அப்துல்காதர்

அம் பா ச முத் தி ரம், டிச. 15: களக் காடு முண் டன் துறை

புலி கள் காப் ப கத் தில் கடந்த 2 மாதங் க ளில் ஒரு ஆண் குட்டி யானை உள் பட 5 யானை கள் இறந் துள் ளன. இத னால்,

புலி கள் காப் ப கத் தில் யானை கள் அழிந்து வரு வ தாக

அஞ் சப் ப டு கி றது.

களக் காடு முண் டன் துறை புலி கள் காப் ப கம், மேற் குத் தொடர்ச்சி மலை யில் 895 சதுர கி.மீ. பரப் ப ள வில் அமைந் துள் ளது. திரு நெல்வேலி மாவட் டத் தில், திருக் கு றுங் கு டி யில் இருந்து கடை யம் வரை உள்ள இக் காப் ப கம், நிர் வாக வச திக் காக களக் காடு புலி கள் காப் ப கம், முண் டன் துறை புலி கள் காப் ப கம் என இரண் டா கப் பிரிக் கப் பட் டுள் ளது.

பல் லு யிர் பெருக் கத் திற்கு புகழ் பெற்ற இக் காப் ப கத் தில் புலி கள், சிறுத் தைப்பு லி கள், யானை கள், மிளா, மான் உள் ளிட்ட அரிய வகை விலங் கி னங் கள் உள் ளன. உல கில் வேறு எங் கும் இல் லாத அரிய வகை தாவ ரங் க ளும் பொதிகை மலை யில் செழித்து வளர் கின் றன.

   இது தொடர் பாக ஆராய்ச்சி மேற்கொள்ள வெளி

மாநி லங் கள், வெளி நாடு க ளில் இருந்து ஏரா ள மான ஆராய்ச் சி யா ளர் கள் இக் காப் ப கத் திற்கு வந்து செல் கின் ற னர்.

புலி கள் காப் ப கத் தில் வனங் க ளை யும், வன வி லங் கு க ளை யும் பாது காக் கும் வகை யில் சூழல் மேம் பாட்டு திட் டம் செயல் ப டுத் தப் பட்டு வரு கி றது. இத் திட் டத் தின் கீழ் காப் பக மலை ய டி வா ரக் கிரா மங் க ளில் வசிக் கும் மக் க ளுக்கு நேர டி யாக மாற் றுத் தொழில் செய்ய கட னு தவி

வழங் கப் பட்டு வரு கி றது.

இப் புலி கள் காப் ப கத் தில் திருக் கு றுங் குடி, மேல் கோ தை யாறு, பொதிகை மலை யில் கன் னிக் கட்டி பகு தி யில் அதிக அள வில் யானை கள் இருப் ப தா கக் கூறப் ப டு கி றது. 15 யானை கள் இருக் க லாம் என்று அதி கா ரி கள் தெரி வித் த னர். இதற் கி டையே, ஒவ் வொரு ஆண் டும் கேரள வனப் பகு தி யில் இருந்து புலி கள் காப் ப கத் திற்கு காட் டு யா னை கள் இடம் பெயர் கின் றன.

  அவ் வாறு இடம் பெ ய ரும் யானை கள் மலை ய டி வா ரக் கிரா மங் க ளில் புகுந்து விடு கின் றன.   கடந்த 2 மாதங் க ளில் காப் ப கத் தில் ஒரு ஆண் குட்டி யானை உள் பட 5 யானை கள் இறந் துள் ளன. களக் காடு வனப் ப கு தி யில் புலி தாக் கி ய தில் ஒரு யானை இறந் தது. மாஞ் சோலை அருகே மின் சா ரம் தாக்கி மற் றொரு ஆண் யானை இறந் தது. கோதை யாறு வனப் ப கு தி யில் பாறை யில் இருந்து தவறி விழுந்த யானை இறந்து விட் ட தா கக் கூறப் ப டு கி றது.

கடந்த சில நாள் க ளுக்கு முன் கல் லி டைக் கு றிச்சி அருகே வண் டல் ஓடை அணைப் பகு தி யில் ஓடை யில் விழுந்து 3 மாத ஆண் குட் டி யானை இறந்து கிடந் தது.

  குட்டி இறந்த ஏக் கத் தில் பண் டா ர கு ளத் தில் விழுந்த பெண் யானை யும் இறந்து விட் டது. புலி கள் காப் ப கத் தில் அடுத் த டுத்து யானை கள் இறந் துள் ளன.

இக் காப் ப கத் தில் புலி கள் குறைந்து வரு வ தாக கூறப் ப டும் நிலை யில் காட் டு யா னை க ளும் குறைந்து வரு வது வன ஆர் வ லர் க ளி டையே அச் சத்தை ஏற் ப டுத் தி யுள் ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.