கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

வருமுன்காப்போம் திட்ட முகாம்

 ஆலங்குளம், ஜூலை 26: ஊத்துமலை அருகே உள்ள வாடியூரில், ஊத்துமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வருமுன் காப்போம் திட்ட முகாம் நடைபெற்றது.  முகாமிற்கு மருத்துவர் ஆர். ஆறுமுகம் தலைமை வக

Updated On :20 செப்டம்பர் 2012, 5:30 pm IST

 ஆலங்குளம், ஜூலை 26: ஊத்துமலை அருகே உள்ள வாடியூரில், ஊத்துமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வருமுன் காப்போம் திட்ட முகாம் நடைபெற்றது.

 முகாமிற்கு மருத்துவர் ஆர். ஆறுமுகம் தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் ஜான்சிதுரைராஜ் முன்னிலை வகித்தார். பங்குத்தந்தை அருள்அரசு வரவேற்றார். மருத்துவ அலுவலர் கோ. மோதி கலந்துகொண்டு பேசினார்.

 முகாமில் பல்வேறு நோய்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு 934 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏ. அப்துல்ரசாக் நன்றி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.