குமரியில் குவியும் சுற்றுலா பயணிகள்: அடிப்படை வசதிகளின்றி தவிப்பு
கன்னியாகுமரி, ஏப். 22: கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. ஆனால், அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படாததால் குடிநீருக்கே பயணிக










