டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஸ்ரீவைகுண்டத்தில் மருத்துவ முகாம்

ஸ்ரீவைகுண்டம், ஜன. 8:    பேருராட்சி நிர்வாகம், அனைத்து வியாபாரிகள் சங்கம், திருநெல்வேலி சுதர்சன் மருத்துவமனை ஆகியவை சார்பில் ஸ்ரீவைகுண்டத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.   பேருராட்சித் தலைவர் கந

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

ஸ்ரீவைகுண்டம், ஜன. 8:    பேருராட்சி நிர்வாகம், அனைத்து வியாபாரிகள் சங்கம், திருநெல்வேலி சுதர்சன் மருத்துவமனை ஆகியவை சார்பில் ஸ்ரீவைகுண்டத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

  பேருராட்சித் தலைவர் கந்தசிவசுப்பு தலைமை வகித்தார். வியாபாரிகள் சங்கத் தலைவர் காளியப்பன் முன்னிலை வகித்தார்.

  டாக்டர்கள் அமலன், சந்திரகுமார், காயத்ரி உள்ளிட்டோர் அடங்கியக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறுவைச் சிகிச்சைக்கு பயனாளிகள் தேர்வும் இதில் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.