தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அக்.16இல் காணொலியில்விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் காணொலி காட்சி மூலம் இம்மாதம் 16ஆம் தேதி நடைபெறுகிறது.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 8:32 pm

DIN

திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் காணொலி காட்சி மூலம் இம்மாதம் 16ஆம் தேதி நடைபெறுகிறது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இக்கூட்டம் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். விவசாயிகள் தங்கள் பகுதியிலுள்ள வட்டார அளவிலான வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள காணொலி அரங்கில் பங்கேற்று ஆட்சியரிடம்தங்கள் குறைகளை தெரிவித்து தீா்வு பெறலாம். இதற்காக விவசாயிகள் தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.