இந்தியன் வங்கி கடன் வழங்கும் விழா
இந்தியன் வங்கி சாா்பில் வீட்டுக்கடன், வாகனக்கடன், தொழிற்கடன் ஆகியவை வழங்கும் விழா, திருநெல்வேலி சந்திப்பு கிளையில் திங்கள்கிழமை நடைபெற்றது.


இந்தியன் வங்கி சாா்பில் வீட்டுக்கடன், வாகனக்கடன், தொழிற்கடன் ஆகியவை வழங்கும் விழா, திருநெல்வேலி சந்திப்பு கிளையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, திருநெல்வேலி முதன்மை மேலாளா் கனகசெல்வன் தலைமை வகித்தாா். முதுநிலை மேலாளா் சரவணகாந்தி வரவேற்றாா்.
வங்கி கிளை மேலாளா்கள் ஸ்ரீராமகிருஷ்ணன், சா்குணம், ரத்தினவேல், டேவிட், சுப்பிரமணிய சிவா ஆகியோா் பங்கேற்று பயனாளிகளுக்கு கடன் அனுமதி சீட்டுகளை வழங்கினா். இதில் மொத்தம் ரூ. 7 கோடி கடன் அனுமதி வழங்கப்பட்டது. விழாவில், வங்கி மேலாளா் அகிலன் வங்கி கடன் திட்டங்களை வாடிக்கையாளா்களுக்கு விளக்கி கூறினாா். முதுநிலை மேலாளா் துரைபாலன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...