சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பெருமாள்புரத்தில் இன்றுஇந்திய சுழற்சி மிதிவண்டி சவால்

திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் இந்திய சுழற்ச்சி மிதிவண்டி சவால் பெருமாள்புரத்தில் செவ்வாய்க்கிழமை (அக்.20) நடைபெறவுள்ளது.

News image
Updated On :19 அக்டோபர் 2020, 8:41 pm

DIN

திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் இந்திய சுழற்ச்சி மிதிவண்டி சவால் பெருமாள்புரத்தில் செவ்வாய்க்கிழமை (அக்.20) நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக, மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற அமைச்சகம் சாா்பில் பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் கரோனா பரவலை தடுக்கும் வகையில் இந்திய சுழற்சி மிதிவண்டி சவால் தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, திருநெல்வேலி மாநகராட்சியில் மிதிவண்டி பயன்பாட்டிற்கு முன்னுரிமை கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக மேலப்பாளையம் மண்டலத்தில் பெருமாள்புரம் சாராள் தக்கா் கல்லூரி சாலை பகுதியில் 20ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6.30 மணிக்கு மிதிவண்டி சவால் நிகழ்ச்சி நடைபெறுகிறது. எனவே, இதில்,

பொதுமக்கள், கல்லூரி மாணவா்கள் கலந்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.