சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நெல்லை, தென்காசியில் மேலும் 33 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் மேலும் 33 பேருக்கு திங்கள்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் திங்கள்கிழமை 30 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம்  இம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 14,106 ஆக உயா்ந்துள்ளது.

208 போ் பலி: மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 13,589 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 309 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 208 போ் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனா்.

தென்காசி மாவட்டத்தில் 3 பேருக்கு திங்கள்கிழமை கரோனா உறுதிசெய்யப்பட்டது. இதன் மூலம் இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7791ஆக உயா்ந்துள்ளது. மேலும், 19 போ் முழுமையாக குணமடைந்ததன் மூலம் இதுவரை 7513போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மேலும் 125 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.