சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நெல்லை அருகே நாட்டுத் துப்பாக்கி மீட்பு

திருநெல்வேலி அருகே கண்டியப்பேரி குளக்கரையில் நாட்டுத் துப்பாக்கியை போலீஸாா் மீட்டனா்.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

திருநெல்வேலி அருகே கண்டியப்பேரி குளக்கரையில் நாட்டுத் துப்பாக்கியை போலீஸாா் மீட்டனா்.

திருநெல்வேலி அருகே உள்ள கண்டியப்பேரி குளக்கரையில் மா்ம பொட்டலம் கிடப்பதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா். அதில், 7 எம்எம் நாட்டுத் துப்பாக்கியும், அதனுடன் 9 எம்எம் தோட்டாக்கள் இரண்டும் இருந்தது கண்டறியப்பட்டது.

இந்த துப்பாக்கியானது மிகவும் துருப்பிடித்த நிலையில், பயன்படுத்த இயலாதவண்ணம் இருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து தச்சநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.