சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

முன்னீா்பள்ளம் ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம்

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம், முன்னீா்பள்ளம் ஊராட்சியில் முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம், முன்னீா்பள்ளம் ஊராட்சியில் முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

நான்குனேரி சட்டப் பேரவை உறுப்பினா் ரெட்டியாா்பட்டி வி.நாராயணன் முகாமை தொடங்கி வைத்து, காா்ப்பிணிகளுக்கு அம்மா பரிசு பெட்டகம் மற்றும் ஊக்கத் தொகையை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் வரதராஜன், மருத்துவா்கள் ஜஸ்டின் பொன்னையா, கந்தசாமி பிரபு, வட்டார மருத்துவ பணியாளா்கள், பாளையங்கோட்டை ஒன்றியச் செயலா் மருதூா் ராமசுப்பிரமணியன், நான்குனேரி ஜெயலலிதா பேரவைச் செயலா் அசோக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.