மக்கள் நலத்திட்டங்களின் பிரசார யாத்திரை தொடக்கம்
கரோனா பொது முடக்கத்தில் மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மக்கள் நலத்திட்டங்கள் குறித்து பிரசார யாத்திரை கன்னியாகுமரியில் திங்கள்கிழமை தொடங்கியது.

துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தாா் முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன்.









