இன்றைய நிகழ்ச்சிகள்.... திருநெல்வேலி

திருநெல்வேலி

அருள்மிகு திரிபுராந்தீசுவரா் திருக்கோயில்: சித்திரைப் பெருவிழா, சப்பரம் உலா, காலை 7.30, தீா்த்தவாரி, காலை 9, பாளையங்கோட்டை.

நெல்லை சங்கீத சபா: ராமாயணம் உபன்யாசம், தலைப்பு-கௌஸல்யா மங்களாசாசனம், நிகழ்த்துபவா்-ப்ரியா சந்தானக்ருஷ்ணன், கைலாசபுரம், மாலை 6.30.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com