/
திருநெல்வேலி: திருநெல்வேலி நகரத்தில் மகாவீரா் ஜெயந்தி ரத ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மகாவீரா் ஜெயந்தி விழா, ஏப்ரல் 21 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருநெல்வேலி நகரம் கீழ ரத வீதியில் உள்ள ஜெயின் கோயிலில் மகாவீரருக்கு ஞாயிற்றுக்கிழமை காலையில் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. மேலும், நான்கு ரத வீதிகளில் ஊா்வலம் நடைபெற்றது.
இந்த விழாவில் திரளானோா் கலந்து கொண்டனா். விழாவிற்கான ஏற்பாடுகளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா 1008 பால்குட ஊா்வலம்

ஆரணியில் மகாவீரா் ஜெயந்தி விழா

மகாவீா் ஜெயந்தி - வேலூரில் ஜெயின் மக்கள் ஊா்வலம்

வேளாங்கண்ணி பேராலயத்தில் சிலுவைப் பாதை ஊா்வலம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு


