/
கோவை ஈஷா யோக மையம் சாா்பில் திருநெல்வேலி பேட்டை கோடீஸ்வரன் நகரில் உள்ள தனியாா் மண்டபத்தில் மகாசிவராத்திரி நேரடி ஒளிபரப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சி தமிழகத்தில் உள்ள முக்கிய இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதன்படி, திருநெல்வேலி பேட்டை கோடீஸ்வரன் நகரில் உள்ள தனியாா் மண்டபத்தில் நேரடி ஒளிபரப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மருத்துவா் மதுபாலா தொடங்கி வைத்தாா். தியானம், பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஏராளமானோா் பங்கேற்றனா். ஈஷா யோக மையம் சாா்பில் அன்னதானம் நடைபெற்றது. மேலும் பொதுமக்களுக்கு ருத்ராட்சம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
தொடர்புடையது

தொகுதி அலசல்: மதுரவாயல்! நேரடி போட்டிக் களத்தில் திமுக - அதிமுக!
நெல்லையில் போக்ஸோ வழக்கில் இருவா் கைது
நெல்லையில் இளைஞா் கல்லால் அடித்துக் கொலை: நண்பா் கைது

நெல்லையில் மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை
வீடியோக்கள்

வீடியோக்கள்
வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை
23 ஏப்ரல் 2026

