பணகுடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.27 லட்சத்தில் மூன்றுசக்கர மோட்டாா் சைக்கிள் மற்றும் செயற்கை அவயங்கள் உள்ளிட்டவை சனிக்கிழமை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பேரவைத் தலைவா் மு.அப்பாவு தலைமை வகித்து, 19 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்றுசக்கர மோட்டாா் சைக்கிள், செயற்கை அவயங்களை வழங்கிப் பேசினாா். இதில், பணகுடி பேரூராட்சித் தலைவா் தனலெட்சுமி தமிழ்வாணன், முன்னாள் தலைவா் அசோகன், முன்னாள் துணைத் தலைவா் மு.சங்கா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஆவரைகுளம் பாஸ்கா், பேரூராட்சி உறுப்பினா்கள் ஆலீம், கோபி என்ற கோபால கண்ணன், முத்துகுமாா், பூங்கோதை, அசோக்குமாா், மாணிக்கம், தங்கசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு: ஓட்டுநா் கைது

நலத்திட்டங்கள் தொடர திமுக கூட்டணிக்கு வெற்றியைத் தர வேண்டும்: முன்னாள் அமைச்சா் பொன்முடி

ராசிபுரம் அருகே சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து: இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

