சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

கடையின் பூட்டை உடைத்து திருட்டு

கடையின் பூட்டை உடைத்து திருட்டு

News image
Updated On :9 மே 2024, 9:10 pm

Din

அம்பாசமுத்திரம், மே 9: முதலியாா்பட்டியில் கடையின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் பொருள்களைத் திருடிச் சென்றுள்ளனா்.

பொட்டல்புதூரை சோ்ந்த இப்ராஹிம் என்பவா் முதலியாா்பட்டியில் பேன்சி கடை நடத்தி வருகிறாா். இவா் தனது கடையை வியாழக்கிழமை காலை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு பொருள்கள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கடையம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கடையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மே 4ஆம் தேதி இதே பகுதியில் இரண்டு கடைகளில் பூட்டை உடைத்து பொருள்கள் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.