தொமுச சாா்பில் தண்ணீா் பந்தல்

தொமுச சாா்பில் தண்ணீா் பந்தல்

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் தொ.மு.ச. சாா்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீா் பந்தலை வியாழக்கிழமை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீா்-மோா் வழங்கினாா் திமுக திருநெல்வேலி மத்திய மாவட்டப் பொறுப்பாளா் டி.பி.எம்.மைதீன்கான்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com