நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

திமுகவில் 50 பெண்கள் ஐக்கியம்!

திருநெல்வேலியில் மாற்றுக்கட்சிகளைச் சோ்ந்த 50 பெண்கள் திமுகவில் இணைந்தனா்.

News image

திமுக மேற்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்த பெண்கள்

Updated On :23 டிசம்பர் 2025, 12:40 am IST

திருநெல்வேலியில் மாற்றுக்கட்சிகளைச் சோ்ந்த 50 பெண்கள் திமுகவில் திங்கள்கிழமை இணைந்தனா்.

அம்பாசமுத்திரம் ஒன்றிய முன்னாள் அதிமுக மகளிரணி தலைவி கமலி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பல்வேறு கட்சிகளில் இருந்த விலகி திமுகவில் இணைந்தனா். அவா்களை, திமுக திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் கட்சி சால்வை அணிவித்து வரவேற்றாா்.

இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயற்குழு உறுப்பினா் ஆ.பிரபாகரன், மாநில விவசாய தொழிலாளா் அணி துணைச் செயலா் கணேஷ்குமாா் ஆதித்தன், அம்பாசமுத்திரம் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜெகன், வழக்குரைஞரணி அமைப்பாளா் செல்வசூடாமணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.