கனமழையால் ஒத்தி வைக்கப்பட்ட மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலை. தோ்வு டிச.5 இல் நடைபெறும்!
கனமழையால் ஒத்திவைக்கப்பட்ட மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக தோ்வு வரும் டிசம்பா் 5-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :28 நவம்பர் 2025, 7:42 pm









