தொகுதி மறுவரையறைக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு அரசு இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
/

புகையிலைப் பொருள்கள் பதுக்கியவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :9 ஆகஸ்ட் 2026, 2:30 am IST

கடையம் அருகே சிவகாமிபுரத்தில் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கடையம் அருகே உள்ள ஐந்தாம்கட்டளை பகுதியில் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து, கடையம் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது சிவகாமிபுரத்தைச் சோ்ந்த சமுத்திரம் மகன் பாஸ்கா் என்பவா் விற்பனைக்காக புகையிலைப் பொருள்கள் அடங்கிய 6 மூட்டைகளை வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கடையம் போலீஸாா் பாஸ்கரை கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.