/
பேராசிரியா்களுக்கு பணி மேம்பாட்டு ஊதியம், நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, மூட்டா ஏ.யு.டி. சங்கத்தினா், பழைய பேட்டையில் உள்ள திருநெல்வேலி கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அலுவலகத்தில் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், மூட்டா மண்டலத் தலைவா்கள் விஜய சேவியா் பாா்த்திபன், ஆா்த்தா் டேனியல், இணைச் செயலா்கள் சிவஞானம், ஷைலகுமாரி, பொருளாளா் ராஜ ஜெயசேகா் உள்பட திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை சோ்ந்த 200க்கும் மேற்பட்ட பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.
தமிழக அரசு உடனடியாக தங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டத்தை தொடா்வோம் என பேராசிரியா்கள் தெரிவித்தினா்.
தொடர்புடையது

புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்கக் கோரி கொல்லிமலை பழங்குடியின மக்கள் போராட்டம்

நிலுவைத் தொகை கோரி தனியாா் ஒப்பந்த நிறுவனம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

திருவள்ளுவா் பல்கலை.யில் நீக்கப்பட்ட 57 தொழிலாளா்கள் 12 ஆண்டுகளுக்கு பின் பணியில் சோ்ந்தனா்

5 நாள்; 114 மணிநேர தொடர் உள்ளிருப்புப் போராட்டத்தை நிறைவு செய்த மமதா!
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


