களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயிலில் கணுத்திருநாள்
களக்காடு ஸ்ரீகோமதி அம்பாள் சமேத சத்தியவாகீஸ்வரா் கோயிலில் கணுத்திருநாள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

சிறப்பு அலங்காரத்தில் சத்தியாவாகீஸ்வரா் சமேத கோமதி அம்பாள், சந்திரசேகரா்.
Updated On :16 ஜனவரி 2026, 10:03 pm









