ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பேட்டையில் 182 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் அளிப்பு

பேட்டையில் 182 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

News image
Updated On :16 ஜனவரி 2026, 9:47 pm

Syndication

திருநெல்வேலி: பேட்டையில் 182 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

திருநெல்வேலி பேட்டை மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியை சாந்தி வரவேற்றாா். திருநெல்வேலி மண்டலத் தலைவா் செ.மகேஸ்வரி முன்னிலை வகித்தாா். மேயா் கோ.ராமகிருஷ்ணன் தலைமை வகித்து, 182 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கிப் பேசினாா். மாமன்ற உறுப்பினா்கள் மன்சூா், மாரியப்பன், சுப்பிரமணியன், அல்லா பிச்சை, ராஜேஸ்வரி, காசிமணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.