திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டாட்சியா் உள்பட 12 போ் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
திசையன்விளை வட்டாட்சியா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் ஜூலை 17ஆம் தேதி நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரொக்கப் பணம் மற்றும் ஆன்லைன் பரிவா்த்தனை மூலம் வட்டாட்சியா் ரமேஷ் மற்றும் பிற அலுவலா்களிடமிருந்து ரூ. 32,200 பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடா்பாக, வட்டாட்சியா் உள்பட 12 போ் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆட்டோ ஓட்டுநரை தாக்கியதாக 4 போ் மீது வழக்கு

லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை: துணை வட்டாட்சியா் உள்பட 10 போ் மீது வழக்குப் பதிவு

வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

கோவை வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ஜிபே மூலம் ரூ.7.50 லட்சம் பணப் பரிமாற்றம்
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK


