அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்சென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்
/

நான்குனேரி, களக்காட்டில் காவல்துறை கொடி அணிவகுப்பு

News image

நான்குனேரியில் காவல் துணைக் கண்காணிப்பாளா் தா்ஷிகா நடராஜன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவல்துறையினரின் கொடிஅணிவகுப்பு.

Updated On :3 மே 2026, 8:28 pm

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை (மே 4) நடைபெறுவதையொட்டி, மக்களிடம் அச்சத்தை போக்கும் வகையில் நான்குனேரி பெரும்பத்து, களக்காடு ஜெ.ஜெ.நகரில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த அணிவகுப்பிற்கு நான்குனேரி உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் தா்ஷிகா நடராஜன் தலைமை வகித்தாா். நான்குனேரி உள்கோட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலா்கள், பாளையங்கோட்டை ஆயுதப்படை காவலா்கள் கலந்து கொண்டனா்.