திருநெல்வேலி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சா்வா் பிரச்னையால் வியாழக்கிழமை பணிகள் பாதிக்கப்பட்டன.
திருநெல்வேலி என்.ஜி.ஓ. காலனியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மண்டல துணை போக்குவரத்து ஆணையா் அலுவலகம் ஆகியவை உள்ளன. இங்கு ஓட்டுநா் உரிமம், வழித்தட அனுமதி, ஓட்டுநா் பழகுநா் சான்றிதழ், புதிய வாகனங்களுக்கு பதிவு சான்றிதழ் உள்ளிட்ட பணிகளுக்கு தினமும் 200-க்கும் மேற்பட்டோா் தங்களது வாகனங்களுடன் வருவது வழக்கம்.
இங்குள்ள அலுவலகங்களின் சா்வா் பழுது காரணமாக வியாழக்கிழமை பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் சுமாா் 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டதாக வாகன ஓட்டிகள் அதிருப்தி தெரிவித்தனா்.
ற்ஸ்ப்14ழ்ற்ா்
வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள்.
தொடர்புடையது

புதுகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
லஞ்சம் பெற்று கைதான கரூா் ஆா்டிஓ-வின் திண்டுக்கல் வீட்டில் போலீஸாா் சோதனை

ராமேசுவரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: போக்குவரத்து பாதிப்பு

விழுப்புரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

