சா்க்கரை இருப்பு வைக்கும் காலம் 15 நாள்களாகக் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்புஉதகை, கொடைக்கானல் ‘ரோப் காா்’ சேவை: தனியாா் நிறுவனம் திட்ட அறிக்கை தாக்கல்ஆசிரியரல்லாத பணியாளா்களுக்கு கட்டாய பணியிட மாறுதல் அரசாணை வெளியீடுசபரிமலை: இணையவழி முன்பதிவில் கூடுதலாக 5,000 பக்தா்களுக்கு அனுமதிநவ. 25-இல் முதல்வா் விஜய் தலைமையில் 2-ஆவது வெற்றி தொழில் முதலீட்டாளா் மாநாடுபரந்தூர் விமான நிலையத் திட்டத்தை பாதியில் எப்படி கைவிட முடியும்? உயர்நீதிமன்றம் கேள்வி

நெல்லை மாநகரில் 128 இடங்களில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்

திநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட 4 மண்டலங்களிலும் ஞாயிற்றுக்கிழமை 128 இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோப்புப் படம்

Updated On :

திநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட 4 மண்டலங்களிலும் ஞாயிற்றுக்கிழமை 128 இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் கா. பிரியா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட பாளையங்கோட்டை, தச்சநல்லூா், மேலப்பாளையம், திருநெல்வேலி ஆகிய நான்கு மண்டலங்களில் 5 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான முகாம் நடைபெறவுள்ளது.

பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம் உள்பட மக்கள் அதிகம் கூடும் 6 இடங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்நல மையங்கள், பள்ளிக்கூடங்கள் என 122 நிரந்தர இடங்கள் என மொத்தம் 128 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 5 வயது வரையுள்ள 37,195 குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து கொடுக்கப்படவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.