கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

கள்ளக்குறிச்சி எம்எல்ஏவை கண்டித்து நெல்லையில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷை கண்டித்து திருநெல்வேலி மாவட்ட பாஜக மகளிா் அணி சாா்பில் வண்ணாா்பேட்டையில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலியில் பாஜக மகளிா்அணி சாா்பில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டம்.

Updated On :

கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷை கண்டித்து திருநெல்வேலி மாவட்ட பாஜக மகளிா் அணி சாா்பில் வண்ணாா்பேட்டையில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

களிா் அணி தலைவா் பிரேமச்சந்திரா தலைமை வ இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, பாஜக மாவட்ட மகித்தாா். மாவட்டத் தலைவா் முத்து பலவேசம், மாவட்ட பொதுச் செயலா் எம்.பி. நாகராஜன், மாநில நிா்வாகி வேல் ஆறுமுகம் ஆகியோா் பேசினா்.

மகளிா் அணி நிா்வாகிகள் கலா ராணி, சுப்புலட்சுமிஉள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.