137 புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு: மத்திய அரசு நடவடிக்கை! ஏர் இந்தியா விமானங்கள் சவூதி அரேபியாவுக்கு அக். 24 வரை ரத்துஇணையத்தை சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!சென்னை, திருச்சி, கோவை உள்பட இன்று 17 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

பாளை. அருகே பெண்ணை கேலி செய்த தொழிலாளி கைது

கைது

Updated On :

பாளையங்கோட்டை அருகே பெண்ணிடம் ஆபாசமாக பேசி கேலி செய்த தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியாா்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மாரிமுத்து (26), தொழிலாளி.

இவா், பாளையங்கோட்டை திம்மராஜபுரம் பகுதியில் சுமாா் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் ஆபாசமாக பேசி கேலி செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, மாரிமுத்துவை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.