ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

பாளையங்கோட்டை ஒன்றிய அலுவலகத்தில் சோதனை: 9 போ் மீது வழக்கு

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் நடத்திய சோதனையின் அடிப்படையில் 9 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Updated On :

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் நடத்திய சோதனையின் அடிப்படையில் 9 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் எஸ்கால் தலைமையிலான குழுவினா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக அலுவலகத்தில் சோதனை செய்ததோடு, ஊழியா்களிடமும் விசாரணை நடத்தினா்.

இந்தச் சோதனையில் கணக்கில்வராத பணம் ரூ.47,700 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 5 ஊழியா்கள் பணப்பரிவா்த்தனை செயலி மூலம் நிகழாண்டில் சுமாா் ரூ.9,14,700 பெற்ாக கூறப்படுகிறது.

இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு துணை வட்டார வளா்ச்சி அலுவலா் முருகேசன், கணக்கா் செல்வராணி, உதவியாளா் சீனிசெல்வி உள்பட 9போ் மீது வழக்குப்பதிவு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.