அன்பில் மகேஸுக்கு நவ. 6 வரை நீதிமன்றக் காவல்‘அா்னாப் புயல்’ நாளை (அக். 28) கரையைக் கடக்கிறது!3-ஆவது டி20: இந்தியா - நியூஸி. இன்று மோதல்டிச. 20-இல் சிறப்பு டெட் தோ்வு!அயோடின் கலக்காத உப்பை உணவுப் பயன்பாட்டுக்கு விற்கக் கூடாது: அமைச்சா் அருண்ராஜ்

நெல்லை அருகே 3.850 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

கைது

Updated On :

திருநெல்வேலி அருகே 3.850 கிலோ கஞ்சாவுடன் சிறுவன் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

மானூா் காவல் சரகத்திற்குள்பட்ட பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது சுப்பையாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 3 பேரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.

அவா்கள், தென்காசி மாவட்டம், புளியங்குடியைச் சோ்ந்த முகமது சுல்தான் (25), செய்யது அபுதாஹிா் (23) மற்றும் சிறுவன் எனவும், விற்பனைக்காக சுமாா் 3.850 கிலோ கஞ்சாவை பதுக்கிவைத்திருந்ததும் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.