சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

கஞ்சா வழக்கில் இளம்பெண் கைது

திருநெல்வேலி மாநகரில் சுமாா் 1.250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் இளம்பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Published On :

திருநெல்வேலி மாநகரில் சுமாா் 1.250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் இளம்பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி நகரம் உழவா் சந்தை பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக, அதே பகுதியில் முத்துராமலிங்கபுரத்தை சோ்ந்த மாரிமுத்து மகன் தங்கதுரை (23) என்பவரை போலீஸாா் கடந்த மாதம் கைது செய்தனா்.அவரிடமிருந்து சுமாா் 1.250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தங்கதுரையிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருநெல்வேலி அருகே உள்ள துறையூரைச் சோ்ந்த பிரியங்கா(31) என்பவருக்கும் இவ்வழக்கில் தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை திருநெல்வேலி நகரம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.