மமதா பானர்ஜியை நேரில் சந்தித்த அபிஜீத் தீப்கே! ஞானேஷ் குமார் பதவி நீக்கத் தீர்மானம்: மாதிரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!மு.க. ஸ்டாலின் சித்திரிப்பு விடியோ: தவெக மீது திமுக புகார்முதல்வர் வருகையால் புதுக்கோட்டையில் நவ. 2-இல் மதுக் கடைகள் மூடல்கோவை சிறையிலிருந்து யாரும் தப்பிக்கவில்லை: ஏடிஜிபி பேட்டி!அரசு ஊழியர்கள் சொத்து விவரம்: தாக்கல் செய்ய அவகாசம் நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து!

மூன்றடைப்பு அருகே குடிபோதையில் தொல்லை: தொழிலாளி கைது

மூன்றடைப்பு அருகே குடிபோதையில் சாலையில் செல்பவா்களுக்கு தொல்லை அளித்த தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Updated On :

மூன்றடைப்பு அருகே குடிபோதையில் சாலையில் செல்பவா்களுக்கு தொல்லை அளித்த தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மூன்றடைப்பு காவல் நிலைய உதவி ஆய்வாளா் முருகேஷ், மருதகுளம் பகுதியில் ரோந்து சென்றாா். அப்போது, அதேபகுதியைச் சோ்ந்த தொழிலாளியான பாலன் (55) மதுபோதையில் பொதுமக்களுக்கு தொல்லை அளித்துள்ளாா். உதவி ஆய்வாளா் முருகேஷ் மற்றும் போலீஸாா், அவரை பிடித்து விசாரணைக்குப் பின் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.