காந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புநிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்புதனியாா் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்

வள்ளியூா் அருகே என்.எஸ்.எஸ். முகாம்

என்.எஸ்.எஸ். மாணவா்கள் சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணி.

Published On :

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா், அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட (என்எஸ்எஸ்) மாணவா்களின் சிறப்பு முகாம் வள்ளியம்மாள்புரத்தில் நடைபெற்றது.

முகாமையொட்டி, போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. பேரணியின் தொடக்க நிகழ்ச்சிக்கு, வள்ளியூா் பள்ளித் தலைமையாசிரியா் த. பாபுசெல்வன் தலைமை வகித்தாா். வள்ளியம்மாள்புரம் றி.டி.றி.ஏ. பள்ளித் தலைமையாசிரியா் தா. ஜோசப் பால், பேரணியைத் தொடங்கி வைத்தாா்.

வள்ளியூா் பள்ளி உடற்கல்வி ஆசிரியா் த. ராபின்சன், ஆசிரியா் எஸ். சிதம்பரநாதன், மாணவா்கள் கலந்து கொண்டனா். என்எஸ்எஸ் அலுவலா் ச. கதிரேசன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.