பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வெள்ளமோடி கல்லூரியில் லூமினாஸ் நிகழ்ச்சி

நாகர்கோவில் அருகேயுள்ள வெள்ளமோடி உதயா கலை மற்றும் அறிவியல்

News image
Updated On :3 அக்டோபர் 2012, 12:23 pm

dinamani

நாகர்கோவில் அருகேயுள்ள வெள்ளமோடி உதயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக நிர்வாக துறை சார்பில் லூமினாஸ்-2012 நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் எம். சிவலைலா தலைமை வகித்தார். ஆளுமை வளர்ச்சி அலுவலர் ஜி. பிரவீன் பேசினார்.

உதயா பொறியியல் கல்லூரி பேராசிரியர் கே.சி. வினோத்குமார், துணைத் தலைவர் ஆர். சுகிதர் ஆகியோரும் பேசினர்.

மாணவர் எஸ். பேபி ஜாக்சன் வரவேற்றார். மாணவி எஸ்.எஸ். கிளாரீஸ் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.