நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

கூட்டுறவு சங்க ஊழியர் தற்கொலை

நித்திரவிளை அருகே கூட்டுறவு சங்க ஊழியர் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

Updated On :13 மே 2013, 1:55 am IST

நித்திரவிளை அருகே கூட்டுறவு சங்க ஊழியர் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

 நித்திரவிளை அருகேயுள்ள காஞ்சாம்புறம் தெற்கு கலிங்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பாலன் மகன் மணிகண்டன் (43). இவர் வைக்கல்லூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

  இவரது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மணிகண்டன் சில நாள்களாக மன வருத்தத்தில் இருந்தாராம்.  இந்நிலையில், அவர் ஞாயிற்றுக்கிழமை  தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். நித்திரவிளை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.