களியக்காவிளையில் தேமுதிக ஆண்டு விழா
தேசிய முற்போக்கு திராவிடர் கழக 11 ஆம் ஆண்டு தொடக்க விழா கூட்டம் களியக்காவிளை சந்திப்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.
தேசிய முற்போக்கு திராவிடர் கழக 11 ஆம் ஆண்டு தொடக்க விழா கூட்டம் களியக்காவிளை சந்திப்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மேல்புறம் ஒன்றியச் செயலர் சுனில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் ஒய். வர்க்கீஸ், மாநில செயற்குழு உறுப்பினர் ஐடன்சோணி, மாவட்ட துணைச் செயலர் ஸ்ரீகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்டச் செயலர் எஸ். தினேஷ் பேசினார். கூட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகள் சந்தோஷ்குமார், சதீஷ், ராஜன், மாவட்ட மகளிரணி செயலர் பேபி, ஒன்றியச் செயலர்கள் செல்வின், பொன்ராஜ், ஜான்பிரிட்டோ, இடைக்கோடு பேரூர் செயலர் சுஜித்பாபு, களியக்காவிளை பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜி. சுதீர்குமார், கவுன்சிலர்கள் சுனிதா, சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

