மணிப்பூரில் 36 இனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்படும்: முதல்வர் கெம்சந்த் சிங் வாக்கைக் காப்போம், நாட்டைக் காப்போம்: நவ. 1-இல் தில்லி பேரணிக்கு ராகுல் காந்தி அழைப்பு ஆசிய பாரா விளையாட்டு: பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்!அதி தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் ’அர்னாப்’: வானிலை ஆய்வு மையம் தகவல்!

குமரி மெட்ரிக் பள்ளியில் சுதந்திர தினவிழா போட்டிகள்

நாகர்கோவில் கோட்டாறு குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

Updated On :

நாகர்கோவில் கோட்டாறு குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
பள்ளித் தாளாளர் ந. சொக்கலிங்கம் தலைமை வகித்து போட்டியைத் தொடங்கிவைத்தார். பள்ளி அளவில் மாணவர், மாணவிகள் வயதின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு ஓவியம் வரைதல், யோகா,  வாய்ப்பட்டு மற்றும் தூய்மை இந்தியா, சுதந்திரம் பெற்ற பிறகு நமது வளர்ச்சி ஆகிய தலைப்புகளில் பேச்சுப் போட்டி உள்ளிட்டவை நடைபெற்றன.  போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளுக்கு சுதந்திர தின விழா நாளன்று பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மாதவி, உமாபிரியா, சுகு ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.