தக்கலையில் தமிழக அரசு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
குமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி தக்கலை பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.


குமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி தக்கலை பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
கால்நடைத் துறை மூலம் விவசாயிகளுக்கு விலையில்லா கறவை மாடுகள், விலையில்லா ஆடுகள், நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், ஏழை, எளிய மக்களுக்கான பசுமை வீடுகள் வழங்கும் திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் உள்பட தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
ஏற்பாடுகளை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தேச.கலையரசன், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (விளம்பரம்) செல்வலெட்சுஷ்மா ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...