உச்ச நீதிமன்றத்தில் நாளை காவிரி வழக்கு விசாரணை! மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புஅருணாசல்: திடீா் வெள்ளம், நிலச்சரிவில் 4 போ் உயிரிழப்பு! 5 ராணுவ வீரா்கள் மாயம்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரே நாளில் நீக்கம்!பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் வரி குறைப்பு: மத்திய அரசு
/

பாகோடு திரு இருதய பள்ளியில் அறிவியல் கருத்தரங்கம்

குழித்துறை மறைமாவட்டம் பாகோடு திரு இருதய உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கருத்தரங்கம் நடைபெற்றது.

Updated On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

குழித்துறை மறைமாவட்டம் பாகோடு திரு இருதய உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கருத்தரங்கம் நடைபெற்றது.
பங்குத்தந்தை ஜான்சன் பிரிட்டோ தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை லைலாமேரி கேதரின் வரவேற்றார். சிகரம் கல்வி மைய இயக்குநர் செபாஸ்டின்  கருத்தரங்கை தொடங்கிவைத்தார். மகேந்திரகிரி இஸ்ரோ விஞ்ஞானி பென்சிகர் ராஜன், "இந்திய விண்வெளி ஆய்வு' என்ற தலைப்பில் கருத்துரை வழங்கி, பல்வேறு திறனாய்வுத் தேர்வுகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கினார். மேலும், மாணவர்களின் அறிவியல் சார்ந்த பல்வேறு வினாக்களுக்கு விஞ்ஞானி விளக்கமளித்தார்.  பள்ளித் தாளாளர் இருதயதாசன் நிறைவுரையாற்றினார். அறிவியல் ஆசிரியை ஜாஸ்மின்மேரி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.