பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

தக்கலை, அப்பட்டுவிளை பகுதியில் பிப்ரவரி 26 மின்தடை

தக்கலை, மணலி மற்றும் அப்பட்டுவிளை பகுதியில் செவ்வாய்க்கிழமை (பிப். 26) மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :26 பிப்ரவரி 2019, 1:34 am IST

தக்கலை, மணலி மற்றும் அப்பட்டுவிளை பகுதியில் செவ்வாய்க்கிழமை (பிப். 26) மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தக்கலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர்  மஞ்சு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆளூர் மின்பாதையில் புதிய மின் மாற்றிகள் அமைக்கும் பணிகள் நடைபெற  இருப்பதால் செவ்வாய்க்கிழமை (பிப். 26)  மணலி,   மேட்டுகடை, தக்கலை, புலியூர்குறிச்சி, அப்பட்டுவிளை, வெள்ளச்சிவிளை ஆகிய இடங்களிலும், அதனைச் சுற்றியுள்ள  கிராமங்களிலும் அன்றைய தினம் பிற்பகல் 1 முதல் மாலை 5 மணி வரை மின்  விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.