கிள்ளியூர் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடிகளில் சனிக்கிழமை சிறப்பு வாக்காளர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது.
கிள்ளியூர் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளான கருங்கல் துண்டத்துவிளை, மத்திகோடு, வடகரை ,மங்கலகுன்று, முள்ளங்கனாவிளை, மிடாலம், அம்சி, தேங்காய்ப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார்பள்ளிகளில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாம் ஞாயிற்றுக்கிழமையும் (பிப்.24) சம்பந்தப்பட்ட வாக்குசாவடிகளில் நடைபெற்றது. மிடாலம் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் சொர்ணபிரதாபன் ஆய்வு மேற்கொண்டார். இதில், கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணவீக்க நாயகனின் அதிரடி தொடருகிறது.. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

கார்த்தி - 30 பூஜை!

தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


