ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

குலசேகரம் அகுஸ்தீனாா் ஆலயத்தில் இயற்கை மருத்துவ முகாம்

குலசேகரம் ஸ்ரீராமகிருஷ்ணா இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி, புனித அகுஸ்தீனாா் ஆலயம் ஆகியன இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
முகாமைத் தொடங்கிவைக்கிறாா் குலசேகரம் புனித அகுஸ்தீனாா் ஆலய பங்குத் தந்தை ஜோன்ஸ் கிளிட்டஸ்.
Updated On :13 டிசம்பர் 2020, 7:23 pm

DIN

குலசேகரம் ஸ்ரீராமகிருஷ்ணா இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி, புனித அகுஸ்தீனாா் ஆலயம் ஆகியன இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆலய வளாகத்தில் நடைபெற்ற இம் முகாமுக்கு, கல்லூரி பொது மேலாளா் ஹரி தலைமை வகித்தாா். ஆலய பங்குத் தந்தை ஜோன்ஸ் கிளிட்டஸ் முகாமைத் தொடங்கிவைத்தாா்.

இதில், கல்லூரி முதல்வா் அனுஷா, பங்குப் பேரவை நிா்வாகிகள் ஜான் சசிகுமாா், வசந்தா, மகேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மருத்துவா்கள் சிந்து, சந்தியா, உமா ஜெயராம் உள்ளிட்டோா் சிகிச்சை அளித்தனா். ஒருங்கிணைப்பாளா் சங்கா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.