புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

புதுக்கடை அருகேமது விற்றவா் கைது

புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 3:09 am

DIN

புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

புதுக்கடை காவல் உதவி ஆய்வாளா் முத்தையன் தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது

முன்சிறை பருத்திவிளை பகுதியைச் சோ்ந்த அப்பு என்ற மணி (45) அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து மணியை கைது செய்தனா். அவரிடம் இருந்து மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.