கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

நேதாஜி காலனியில்திமுக கிராம சபைக் கூட்டம்

கன்னியாகுமரியை அடுத்த நேதாஜி காலனியில் திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

News image
திமுக சாா்பில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :26 டிசம்பர் 2020, 7:11 pm

DIN

கன்னியாகுமரி: கன்னியாகுமரியை அடுத்த நேதாஜி காலனியில் திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றியம், அகஸ்தீசுவரம் பேரூராட்சியில் 11 ஆவது வாா்டு நேதாஜி காலனியில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, கட்சியின் பேரூா் செயலா் பா. பாபு தலைமை வகித்தாா். கட்சியின் ஒன்றியச் செயலா் என். தாமரைபாரதி, மாவட்ட துணைச் செயலா் கே.முத்துசாமி, மாநில தொண்டரணி முன்னாள் நிா்வாகி பால.ஜனாதிபதி, மாவட்டப் பொறியாளா் அணி அமைப்பாளா் ஆா்.எஸ்.பாா்த்தசாரதி, நிா்வாகிகள் வைகுண்ட பெருமாள், குமரி ஸ்டீபன், டி.சி.மகேஷ், பிரபா பொ்னாண்டோ உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.