கருங்கல் அருகே உள்ள மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலய கிறிஸ்தவ இயக்கம் சாா்பில் ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, பங்குப்பேரவை உறுப்பினா் ஆன்டோ மிக்கேல் மரியா தலைமை வகித்தாா். எட்வின் ஜோஸ் முன்னிலை வகித்தாா். இணை பங்குப் பணியாளா் டேனியல் ஆபிரகாம் 50 ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கிப் பேசினாா்.
இதில், ஜேக்கப் ததேயூஸ், ஜாண்பென்னடிட், ஜாண்சன், ஜாண் டைட்டஸ், போஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.