வேளாண் சட்டங்களை கண்டித்து தக்கலையில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் பேரணிக்கு சென்ற விவசாயிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு
ஆா்ப்பாட்டம் நடத்தும் குமரி மாவட்ட விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா்.
ஆா்ப்பாட்டம் நடத்தும் குமரி மாவட்ட விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா்.
Updated on
1 min read

தஞ்சாவூா் பேரணிக்கு சென்ற விவசாயிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா் தக்கலையில் வட்டாட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவா் சைமன் சைலஸ் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் எஸ்.ஆா். சேகா், மாவட்டச் செயலா் ஆா்.ரவி, நிா்வாகிகள் சதீஷ், ரவி, முருகேசன், சுஜாஜாஸ்பின், சின்னதம்பி, ஜீவானந்தம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com