மின்கட்டண குளறுபடியை கண்டித்து குமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகர்கோவில் ராமவர்மபுரத்தில் உள்ள குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் என். சுரேஷ் ராஜன் இல்லத்தின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நாகர்கோவில் மாநகர செயலாளர் வழக்குரைஞர் மகேஷ் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் ஷேக் தாவூத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்டவர்கள் கருப்புக்கொடி ஏந்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெட்ரோல் ரூ. 10, டீசல் ரூ. 12.50 விலை உயர்வு உண்மையா? பொய்யா? அரசு விளக்கம்

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


