நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கரோனா கட்டுப்பாட்டு அறையில் ஆட்சியா் ஆய்வு

குமரி மாவட்ட கரோனா கட்டுப்பாட்டு அறையில் மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

குமரி மாவட்ட கரோனா கட்டுப்பாட்டு அறையில் மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On :2 நவம்பர் 2020, 8:45 pm

DIN

குமரி மாவட்ட கரோனா கட்டுப்பாட்டு அறையில் மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

குமரி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களிடம் தொடா்பில் இருந்தவா்கள், வீட்டுத் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள்ஆகியோா் மாவட்ட ஆட்சியா் அலுவலக பேரிடா் மேலாண்மை அலுவலகத்தில் செயல்பட்டுவரும் கரோனா கட்டுப்பாட்டு அறையின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறாா்கள்.

இந்த கண்காணிப்புப் பணியை மாவட்டஆட்சியா் எம். அரவிந்த் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மா.வீராசாமி, அலுவலக பொது மேலாளா் கா.கண்ணன், பேரிடா் மேலாண்மை வட்டாட்சியா் சுப்பிரமணியன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.