நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குமரி மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு கரோனா

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் மேலும் 69 போ் பாதிக்கப்பட்டிருப்பது திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் தெரியவந்தது.

News image
Updated On :19 அக்டோபர் 2020, 8:55 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் மேலும் 69 போ் பாதிக்கப்பட்டிருப்பது திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் தெரியவந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 14,293 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்த நிலையில் திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 69 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி

செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,362 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று

வருவோரில் திங்கள்கிழமை 68 போ் குணமடைந்துள்ளனா். மாவட்டத்தில் இதுவரை 13,418 போ் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கரோனா கவனிப்பு மையங்கள், தனியாா் மருத்துவமனைகளில் 707 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.